Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்அதிகரிக்கும் செலவினங்கள்....இன்றைய ராசிபலன்கள் இதோ!

    அதிகரிக்கும் செலவினங்கள்….இன்றைய ராசிபலன்கள் இதோ!

    மேஷம்:

    இன்று இனிமையான நாளாக இருக்கும்.உங்கள் கடின முயற்சி மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பாதுகாப்பற்ற உணர்வை தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எதிர்பாராத வகையில் இன்று பணவரவு காணப்படும். தேக ஆரோக்கியம் சிறந்த நிலையில் காணப்படும்.

    ரிஷபம்:

    பல தடைகளுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போவதைக் காண்பீர்கள். உங்கள் வார்த்தைகள் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும். கவனத்துடன் இருங்கள். அதிகரிக்கும் செலவினங்கள் காரணமாக நீங்கள் கவலைக்குள்ளாவீர்கள். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள்.

    மிதுனம்:

    பொழுது போக்கு நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். கடினமான வேலை செய்ய வேண்டியிருப்பதன் காரணமாக மகிழ்ச்சியின்றி காணப்படுவீர்கள். உங்கள் மனதில் உள்ள குழப்பம் உங்கள் இல்லற வாழ்வை கெடுக்கும். இன்று சீரற்ற பணப்புழக்கம் காணப்படும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் மேற்கொள்ளுங்கள்.

    கடகம்:

    இன்று நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் துணையிடம் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்வீர்கள். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.

    சிம்மம்:

    இன்று லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகள் மதிக்கப்படும் .உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு தொலைதூரத்திலிருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தேக ஆரோக்கியம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிறப்பாக இருக்கும்.

    கன்னி:

    சாதகமான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் முன்னேறலாம். உங்களின் சிறந்த பணியாற்றும் முறை காரணமாக நீங்கள் நற்பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக காணப்படும். உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    துலாம்:

    உங்களுக்கான சரியான வழியை தேர்ந்தெடுக்க நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளுடன் சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் தேவை. உங்கள் துணையிடம் நல்லுறவை தக்க வைத்துக்கொள்ள முயலுங்கள். பணத்தை பத்திரமாக பாதுகாப்பாக கையாண்டால் பண இழப்பை தவிர்க்கலாம். வேலைகள்அதிகமாக இருப்பதன் காரணமாக பதட்டங்கள் காணப்படும்.

    விருச்சிகம்:

    இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. இன்று குழப்பமான நிலையில் இருப்பீர்கள். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிக்க நீங்கள் திட்டமிட வேண்டியது அவசியம். உங்கள் துணையுடனான தொடர்புகொள்ளலில் பிரச்சினைகள் காணப்படும். நீங்கள் சேமிக்க வேண்டியது அவசியம். தோல் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

    தனுசு:

    புதிய தொடர்புகள் இன்று உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இன்று பயணங்கள் காணப்படும். உங்கள் உழைப்பிற்கு பலன் கிடைக்கும். நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடனான உறவில் சமநிலையோடு இருங்கள். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

    மகரம்:

    உங்கள் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் இருங்கள். நீங்கள் செய்த பணிக்கு பாராட்டு பெறுவீர்கள். உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள். அதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்களிடம் இருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும். கண்களில் தொற்று போன்ற சிறிய உபாதைகள் காணப்படும்.

    கும்பம்:

    முறையான திட்டமிடல் மூலம் கடினமான விஷயங்களையும் எளிதில் கையாளலாம். உங்கள் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். ஆன்மிக காரியங்களுக்காக பணத்தைச் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தோள்களில் வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மீனம்:

    சில தடங்கல்களுக்குப் பின் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். உங்கள் கவலைகளை மறக்க மனதை அமைதியாக வைத்திருங்கள். பணிச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. இன்று செலவினங்கள் அதிகம் காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

    அடுத்த மூன்று நாட்களுக்கு தென்மேற்கு பருவமழையில் குளிரப்போகும் மாவட்டங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....