Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மெட் காலா 2023; பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லசின் விலை?

    மெட் காலா 2023; பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லசின் விலை?

    மெட் காலா 2023 நிகழ்ச்சியில் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லசின் விலை வெளியாகியுள்ளது.

    மெட் காலா அல்லது மெட் பால், நியூயார்க் நகரத்தில் நடத்தப்படும் வருடாந்திர நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில், இதில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா 2017 ஆம் ஆண்டு முதல் மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் மெட் காலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவரும் அவரது கணவர் நிக் ஜோனாஸுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து ரசிகர்களை கவர்ந்தனர். மேலும் ‘கப்புல் கோல்’ அங்கீகாரத்தைப் பெற்றது. 

    இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடையும் வைர நெக்லஸும் மிக அழகாக இருந்தது. அதிலும் அந்த 11.6 வைர நெக்லஸ் பிரபல தயாரிப்பு நிறுவனமான பல்கேரி தயாரித்துள்ளது. மேலும் இதன் மதிப்பு 204.5 கோடி ரூபாய் ஆகும். இந்த வைர நெக்லஸ் மெட் காலா 2023 நிகழ்வுக்கு பிறகு ஏலம் விடப்படும் என்று சொல்லப்படுகிறது. 

    இந்த விலை உயர்ந்த நெக்லஸின் புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    வனத்துறையினரின் அத்துமீறலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....