சென்னை: இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 4 ரூபாய் குறைந்து ரூ.5,127-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,705 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.4,700-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.37,600-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,131 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 4 ரூபாய் குறைந்து ரூ.5,127-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ரூ.41,016-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று 61 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று 30 காசுகள் குறைந்து 61 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 82.3650 ஆக உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!