Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரிப்பு

    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரிப்பு

    சென்னை: இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து ரூ.6,300-க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை நிலவரம்:

    சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 5,750 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து ரூ.5,775-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ.46,200-க்கு விற்பனையாகிறது 

    அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,273 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து ரூ.6,300-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து ரூ.50,400-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலை நிலவரம்: 

    சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 82 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் அதிகரித்து, 83 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

    டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 81.8075 ஆக உள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....