Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

    தங்கம் விலை நிலவரம்:

    இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு 4,678-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 107 ரூபாய் அதிகரித்து ரூ.4,785-க்கு விற்கப்படுகிறது. 

    இந்தியாவில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 5,103 விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 936 ரூபாய் அதிகரித்து ரூ.5,220-க்கு விற்கப்படுகிறது. 

    வெள்ளி விலை நிலவரம்: 

    இந்தியாவில் நேற்று வெள்ளி விலை 65.10 ரூபாய்க்கு விற்கப்பட்டநிலையில், 0.10 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 65,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

    டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.03 ஆக உள்ளது. 

    உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....