சென்னை: சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் குறைந்து ரூ.4,701-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,725 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் குறைந்து ரூ.4,701-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து ரூ.37,608-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,155 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 27 ரூபாய் குறைந்து ரூ.5,128-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து ரூ.41,024-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 62 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து, 61 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.1525 ஆக உள்ளது.
இதையும் படிங்க: அரசின் நடவடிக்கையால் மீட்கப்பட்ட நிலம் – இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு