Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புவிளையாட்டு ஆணையத்தில் வேலை...விண்ணப்பிக்க ஒரு நாளே உள்ளது...

    விளையாட்டு ஆணையத்தில் வேலை…விண்ணப்பிக்க ஒரு நாளே உள்ளது…

    இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    இந்திய விளையாட்டு ஆணையத்தில் (எஸ்ஏஐ) காலியாக உள்ள Junior Consultant மற்றும் Young Professional பணியிடங்களுகாகன புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, Junior Consultant பணிக்கு ஒரு இடம் காலியாகவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது 55-க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு மாத ஊதியமாக மாதம் ரூ.40,000 முதல் ரூ.60,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், Young Professional பிரிவின் கீழ் காலியாகவுள்ள 5 பணியிடத்திற்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 35-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான ஊதியமாக மாதம்  ரூ.75,000 முதல் ரூ.1,00,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இப்பணியிடங்களுக்கு தகுதியானோர் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். https://sportsauthorityofindia.nic.in/sai/6T60TM என்ற இணையதளத்தின் மூலம் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 28-11-2022 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்த மேலும் விவரங்களை அறிய கீழ்காணும் லிங்கை அனுகவும்.

    https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1668688139_Junior%20Consultant%20(Infra)%20and%20YP%20(GM%20and%20ARM).pdf

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....