Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சீனாவின் அடுத்த தில்லாலங்கடி ! 21 நாடுகளில் சட்டவிரோத காவல் நிலையங்கள்... பகீர் கிளப்பும் ரிப்போர்ட்

    சீனாவின் அடுத்த தில்லாலங்கடி ! 21 நாடுகளில் சட்டவிரோத காவல் நிலையங்கள்… பகீர் கிளப்பும் ரிப்போர்ட்

    ஸ்பெயின், உக்ரைன், அயர்லாந்து உள்ளிட்ட 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை சீனா அமைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    சீனா தன்னை உலகின் வல்லரசு நாடாக காட்டிக்கொள்ள பல்வேறு வேலைகளை செய்து வருவதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. 

    இந்நிலையில், பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், உக்ரைன், அயர்லாந்த் உள்ளிட்ட 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை அமைத்து சீனா கண்காணித்து வருவதாக புலனாய்வு நாளிதழான ரிபோர்டிகா தெரிவித்துள்ளது. 

    மேலும், உலகின் வல்லரசாக தன்னைக் காட்டிக்கொள்ள உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற செயல்களை சீனா முன்னெடுத்துள்ளது என்றும் அந்த நாளேடில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இம்மாதிரியான செயல்களால், சீனா தனது சட்டவிரோத காவல் நிலையங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் தேர்தலில் தனது ஆதிக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. சீனாவின் இந்தச் செயல், மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க:5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! இனி என்னென்ன மாற்றங்கள் வரலாம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....