Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதனுஷ்கோடியில் கடல்சீற்றம்.....சுற்றுலாத்துறை எடுத்த முடிவு! ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்..

    தனுஷ்கோடியில் கடல்சீற்றம்…..சுற்றுலாத்துறை எடுத்த முடிவு! ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்..

    ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. 

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக தனுஷ்கோடி திகழ்ந்து வருகிறது. இந்த தலம் சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் இடமாக  விளங்கி வருகிறது. 

    இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை-அரசு செய்யப்போவது என்ன ?

    இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் இன்று காலையிலிருந்து கடல்சீற்றம் கடுமையாக காணப்படுகிறது. பல அடி தூரத்துக்கு கடல் அலை எழும்பி வருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அரிச்சல் முனை பகுதிக்குச் செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

    இதனால், தொடர் விடுமுறை காரணமாக தனுஷ்கோடி சென்றவர்களும், செல்லத் திட்டமிட்டவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: பூமிக்கடியில் பெருங்கடல் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள் -மேற்பரப்பில் உள்ள கடல்களை விட 3 மடங்கு பெரியதாம் ..!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....