Monday, March 18, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

    சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், மருத்துவ அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022 ஆகும்.

    துறை வாரியாக அதன் விவரம் பின்வருமாறு:

    மருத்துவ அலுவலர் (General Physician)

    காலியிடங்களின் எண்ணிக்கை – 1

    கல்வித் தகுதி : MBBS and MD(General Medicine)/DNB படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 67,700

    Medical Officer (Gynaecology)

    காலியிடங்களின் எண்ணிக்கை – 1

    கல்வித் தகுதி : MBBS and MS/MD(OG) படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 67,700

    மருத்துவ அலுவலர்  (Radiology)

    காலியிடங்களின் எண்ணிக்கை – 1

    கல்வித் தகுதி : MBBS and MD(Radiology) படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 67,700

    மருத்துவ அலுவலர்  (General Duty)

    காலியிடங்களின் எண்ணிக்கை – 3

    கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 56,100

    சிவில் டெக்னிக்கல் அலுவலர் 

    காலியிடங்களின் எண்ணிக்கை – 1

    கல்வித் தகுதி : B.E/B.Tech in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 56,100

    செவிலியர் 

    காலியிடங்களின் எண்ணிக்கை – 5

    கல்வித் தகுதி : Diploma in Nursing and Midwifery/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 44,900

    துணை ஆராய்ச்சியாளர் 

    காலியிடங்களின் எண்ணிக்கை – 7

    (Radiography – 1, Catering – 1, Electrical – 1, Civil – 2, Electronics – 1, Computer – 1)

    கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma or B.Sc படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 35,400

    மருந்தகர்

    காலியிடங்களின் எண்ணிக்கை – 1

    கல்வித் தகுதி : Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 29,200

    டெக்னிஷியன்

    காலியிடங்களின் எண்ணிக்கை – 5

    கல்வித் தகுதி : 10th or சம்பந்தப்பட்ட பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி : 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பளம் : ரூ 21,700 – 25,500

    வயது வரம்பு இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

    விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை :

    மருத்துவ அலுவலர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிற பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம் :

    பொது பிரிவுக்கு மருத்துவ அலுவலர் மற்றும் தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களுக்கு ரூ. 300; செவிலியர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ. 200; பிறப் பணியிடங்களுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

    விண்ணப்பிக்கும் முறை :

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.igcar.gov.in/gso/recruitment.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.06.2022

    இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/gso/recruitment/Advt01_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....