Monday, March 18, 2024
மேலும்
  Homeஅறிவியல்கொரோனாவை விரட்ட உதவுமா சர்ஜிக்கல் மாஸ்க்? என்ன சொல்கிறது ஆராய்ச்சி நிறுவனம்!

  கொரோனாவை விரட்ட உதவுமா சர்ஜிக்கல் மாஸ்க்? என்ன சொல்கிறது ஆராய்ச்சி நிறுவனம்!

  கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே முகக்கவசங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் ஒருவர் மாஸ்க்குகளை தேர்ந்தெடுக்கும்போது அவை கொரோனா பரவுவதை திறம்பட கட்டுப்படுத்துகிறதா? என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

  சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வுக் குழு, பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அணியும் பல்வேறு வகையான முகக்கவசங்களின் வடிகட்டுதல் செயல்திறனை ஆய்வு செய்தது.

  நைலான் முகமூடிகள்

  அந்தவகையில் சில நைலான் முகமூடிகளை ஒழுங்காக அணியும் போது, அவை வைரஸைக் கொண்டு செல்லக்கூடிய துகள்களைத் தடுப்பதில் 79% வரை பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர்.

  அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்துடன் வட கரோலினா ஸ்கூல் ஆஃப் மெடிசின் விஞ்ஞானிகள் இணைந்து, சர்ஜிக்கல் முகக்கவசங்கள் முதல் நுகர்வோர் தர முகக்கவசங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட முகம் உறைகள் வரை பல வகையான முகக்கவசங்கள் வழங்கும் பாதுகாப்பின் அளவை ஆய்வு செய்தனர்.

  அந்த ஆய்வின்’முடிவில் சர்ஜிக்கல் முகக்கவசங்கள் கொரோன வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு சிறந்த தேர்வாக கூறினார். இப்போது இந்த மாஸ்க் அமேசான் பக்கத்தில் சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். இது அதிக பாதுகாப்பு நிறைந்த லேயர்கள் கொண்டதால், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

  இந்த சர்ஜிக்கல் முகக்கவசங்கள் காதுகள் மற்றும் மூக்கில் சரியாக பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். சிறந்த சர்ஜிக்கல் முகக்கவசங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

  முகக்கவசங்கள்..

  இந்த சர்ஜிக்கல் முகக்கவசங்கள் 3 வகையான பாதுகாப்பு லேயர்கள் கொண்டுள்ளதால் 3 மடங்கு பாதுகாப்பை பெறலாம். இது மூக்கு மற்றும் காதுகளில் சரியாக பொருந்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தூசு, மாசு, பாக்டீரியா, கிருமிகள், வைரஸ்கள் ஆகியவற்றிடமிருந்து உங்களை பாதுகாப்பாக வைக்க இந்த சர்ஜிக்கல் சிறந்தது. இந்த முகக்கவசத்தை ரூ.400க்கு இப்போது ஆன்லைனில் வாங்கலாம்.

  இவ்வகை முகக்கவசம் நீடித்து உழைக்க கூடிய ஹை-குவாலிட்டி துணியால் ஆனது. இதனை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய தன்மை கொண்டது. இந்த முகக்கவசங்கள் பேக்கை அமேசான் பக்கத்தில் 60% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணியலாம். இதிலுள்ள நோஸ் பின் மற்றும் இயர் ஸ்ட்ரிப்ஸ் மூலம் முகத்தில் சரியாக அணிந்து கொள்ளலாம். இது ISO அங்கீகாரம் பெற்றது என்பதால், பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது ஆகும்.

  இந்த வகை கண்டுபிடிப்புகள் பல்வேறு வகையான முகக்கவசங்களின் செயல்திறன் மற்றும் அவற்றை அணிவதற்கான சிறந்த வழிகள் குறித்து நுகர்வோருக்கு தெரிவிப்பதுடன், வைரஸின் பரவலைத் தடுக்க உதவும் இறுதி முகக்கவசங்களை வடிவமைப்பதில் பங்களிக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  மாணவர்களே! செல்போனை பள்ளிக்கு எடுத்து வர வேண்டாம்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....