Saturday, March 16, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்சந்தைக்கு புதுசு.. Moto edge 30 ultra விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே!

    சந்தைக்கு புதுசு.. Moto edge 30 ultra விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே!

    Moto edge 30 ultra ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்கே காண்போம். 

    மோட்டரோலோ நிறுவனம் மோட்டோ என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்த விடயமே. இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளவில் பெரிய சந்தை மதிப்புள்ளது. 

    இந்நிலையில், சமீபத்தில் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் மோட்டரோலோ நிறுவனம் அறிமுகம் செய்தது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் 54 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.

    டிஸ்ப்ளே – 6.67 இன்ச் pOLED FHD+ எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே 

    புதுப்பித்தல் விகிதம் – 144Hz 

    பிராசஸர் – ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1

    கேமரா – 200MP பிரைமரி கேமரா மற்றும் 60 MP  செகண்டரி கேமரா

    பேட்டரி – 4610 mAh, 

    ரேம் –  8 ஜிபி ரேம்,  128 ஜிபி மெமரி 

    நிறங்கள் – ஸ்டார்லைட் வைட் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....