Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன் மேஷம் முதல் கடகம் வரை

    இந்த வார ராசி பலன் மேஷம் முதல் கடகம் வரை

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு எதிர்ப்பார்த்த நன்மைகள் நடக்கக்கூடிய நாட்களாக உள்ளன. அலுவலகம், தொழில் என அனைத்திலும் சிறந்து mesham விளங்குவீர்கள். பண வரவு இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தில்  சிறு சிறு சண்டைகள் வந்து மறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம்  உண்டாகும். அமைதி நிலைக்க சிவ பெருமானை வழிபடுங்கள். 

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாட்களாக உள்ளன. நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ற பலன்கள் நிச்சயம் rishabamகிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிதாக பொருள்களைச் சேர்ப்பீர்கள். அலுவகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து முருகன் வழிபாடு செய்யுங்கள் மனதில் சாந்தம் உண்டாகும். 

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு எதிர்ப்பாராத விடயங்கள் நடைபெறக் கூடிய நாட்களாக உள்ளன. இருப்பினும் சிறிது கவனமாக இருப்பது mithunam நல்லது. குடும்பத்தில் சிறிது பிரச்சனைகள் வரலாம். அலுவலகத்திலும் தொழிலிலும் சுமாரான முன்னேற்றம் தான் இருக்கும். பணம் கொடுத்தல் வாங்கலில் சிறிது தாமதம் ஏற்படும். சங்கடங்கள் விலக இராமர் வழிபாடு நல்ல வழி பிறக்க உதவி செய்யும். 

    கடகம்:

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நீங்கள் விரும்பும் நன்மைகள் நடக்கக் கூடிய நாட்களாக உள்ளன. நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு kadagam நன்மையைத் தரும். அலுவலகத்தில் பதிவு உயர்வு, தொழில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கொடுத்தல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். எதிரிகளை எதிர்த்து நின்று வெற்றிப் பெற்று காட்டுவீர்கள். வெற்றிகள் குவிய அம்மன் வழிபாடு நல்லது. 

     

    மேலும் தகவலுக்கு

    இந்த வார ராசி பலன் சிம்மம் முதல் விருச்சிகம் வரை

    இந்த வார ராசிபலன் தனுசு முதல் மீனம் வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....