Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன் சிம்மம் முதல் விருச்சிகம் வரை

    இந்த வார ராசி பலன் சிம்மம் முதல் விருச்சிகம் வரை

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் தீமைகள் இரண்டும் ஒருசேர நடக்கக் கூடிய நாட்களாக உள்ளன. அலுவலகம் மற்றும் simmam தொழிலில் சுமாரான முன்னேற்றம் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தை சமாளிப்பது கடினமாகத் தோன்றினாலும் நன்முறையில் சமாளிக்கக் கூடிய தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும். தடைகள் விலக ஆஞ்சநேய வழிபாடு நல்லது.

    கன்னி:

    கன்னி ராசிக்காரார்களே, இந்த வார நாட்கள் உங்களுக்குத் தேவையான நன்மைகள் நடக்கக் கூடிய நல்ல நாட்களாக உள்ளன. இருந்தாலும் அடுத்தவர் பிரச்சனையில் kanniதலையிடாமல் இருப்பது நல்லது. கடன் வாங்காமல் முடிந்தவரை குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முற்படுவீர்கள். அலுவலகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலைகள் அதிகம் இருந்தாலும் அதை சீராக செய்வீர்கள். நல்வழி உண்டாக குல தெய்வ வழிபாடு அவசியம்.

     

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு எதிர்ப்பாராத நன்மைகள் ஏற்படும். இருந்தாலும் சிலரால் உங்களுக்கு தொல்லைகள் வரலாம். திருமண thulamநிச்சயங்கள் கைக்கூடி வரும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரலாம். முடிவுகள் எடுப்பதில் கவனமாக இருங்கள். அலுவலகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன லாபம் அதிகரிக்கும். தடைகள் விலகி நல்வழி உண்டாக முருகர் வழிபாடு செய்யுங்கள். 

    விருச்சிகம்: 

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு  திருப்திகரமான நன்மைகள் நடைபெறக் கூடிய நல்ல நாட்களாக உள்ளன. இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் virutchagamஅதிகரிக்கும். குடும்பத்தில் பெண்களின் பங்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் மட்டும் இப்போதைய அளவில் வேண்டாம். உங்கள் தொழிலுக்கான புதிய வாய்ப்புகள் வரலாம். தன்னம்பிக்கை கூட துர்கை அம்மனை வழிபடுங்கள்.

     

    மேலும் தகவலுக்கு

    இந்த வார ராசி பலன் மேஷம் முதல் கடகம் வரை

    இந்த வார ராசிபலன் தனுசு முதல் மீனம் வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....