Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைகடைசி விவசாயி திரைப்படத்தின் ப்ரத்யேக போஸ்டர்கள் இதோ!

    கடைசி விவசாயி திரைப்படத்தின் ப்ரத்யேக போஸ்டர்கள் இதோ!

    காக்கா முட்டை,  ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை போன்ற திரைப்படஙு்களை இயக்கிய  இயக்குநர் மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் இன்னும் பலர் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம்தான், கடைசி விவசாயி! 

    திரைப்படத்தை  எடுத்து முடித்தும்  கடந்த சில வருடங்களாக திரைக்கு வராமல் தவித்துக்கொண்டிருந்த கடைசி விவசாயி, பல இன்னல்களுக்கு பிறகு தற்போது பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. ப்ரத்யேக காட்சியில் திரைப்படம் பார்த்தவர்கள் திரைப்படத்தை புகழ்ந்து வருகின்றனர்.

    இப்படியான கடைசி விவசாயி திரைப்படத்தின் போஸ்டர்களை இங்கே காணலாம்.

    kadaisi vivasayi

    vijay sethupathi

    tamil cinema news upcoming movies Kadaisi Vivasayi From Feb 11Update tamil cinema Feb tamil movie

    vijay sethupathy next movie

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....