Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்டி. ராஜேந்தர் ஸ்டைலில் விடுதலை படத்தின் விமர்சனம்..

    டி. ராஜேந்தர் ஸ்டைலில் விடுதலை படத்தின் விமர்சனம்..

    வடசென்னை, அசுரன் திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம், விடுதலை. இத்திரைப்படத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய்சேதுபதி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க, சூரிக்கு நாயகியாக பவானி ஶ்ரீ நடித்துள்ளார். 

    இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்பட்ம  இரு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது முதல் பாகம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திரைத்திறையின் பலபிரிவுகளிலும் தன் திறமையை நிரூபனம் செய்த டி. ராஜேந்தர் அவர்களின் கோர்வை வார்த்தைகளின் சாயலில், விடுதலை குறித்த விமர்சனத்தை இங்கே காணலாம். 

    வெற்றிமாறன் இயக்குத்துல வந்திருக்கு விடுதல
    அதுல ரொம்பவே சூப்பரா இருக்கு கத
    இசையில இளையராஜா கொஞ்சம் கூட சறுக்கல
    இயக்குநர் மெனக்கெட்டிருக்கலாம்  வாய்ஸ் சிங்க்ல 
    எல்லாரோட நடிப்பும் அட்டகாசம் படத்துல 
    இருந்தும் சூரி நடிச்சிருக்காரு டாப் கிளாஸூல
    விஜய் சேதுபதி வற்ரது ரொம்பவே குறைவுல 
    ஆனாலும், அவர்தான் படத்தோட தல 
    இருந்தாலும் இன்னும் அதிகமா காமிச்சிருக்கலாம்ல 
    படத்துக்குள்ள ஒரே பிரச்னையா போகையில 
    காதல் அழகா பூத்துச்சு ஒரு தேவதைய போல
    ஒரு போலீஸ் ஸ்டேஷன் சீன்ல 
    நடுங்குச்சு பாக்குரவங்களோட கொல 
    இந்த விடுதல விடுகதையா முடிஞ்சிருக்கயில
    பதில் எல்லாம் இருக்கு இரண்டாம் பாகத்துல…

    ‘விஜய் அங்கிள் நீங்க வரவே மாட்டீங்களா’ என கேட்ட சிறுமியிடம் விஜய் வீடியோ காலில் பேச்சு – வைரல் வீடியோ!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....