Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புவங்கியில் காலி பணியிடங்கள்....வாய்ப்பு இப்போது உங்கள் பக்கம்!

    வங்கியில் காலி பணியிடங்கள்….வாய்ப்பு இப்போது உங்கள் பக்கம்!

    ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் காலியாக உள்ள 665 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

     இந்த வேலைவாய்ப்புகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

    மேலும், இப்பணியிடங்களுக்காக வயதுவரம்பு 01.04.2022 தேதியின்படி 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

    இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக 20.09.2022 அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/300822ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    ரூ.1800 கோடி செலவில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் – அறக்கட்டளை அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....