Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புவங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை; முந்துங்கள்...விண்ணப்பிக்க குறைவான நாட்களே உள்ளன

    வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை; முந்துங்கள்…விண்ணப்பிக்க குறைவான நாட்களே உள்ளன

    பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 665 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்தப் பணியிடங்களுக்கு வயதுவரம்பு 01.04.2022 தேதியின்படி 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அதேபோல, பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

    தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், இப்பணியிடங்களுக்கு https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

    விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/300822ADV_RAW_NEW_FINAL.pdf/ என்ற லிங்கை அனுகவும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....