Friday, March 15, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக காணப்படுகின்றன. திருமண காரியங்கள் கைக்கூடி வரும். கணவன்-மனைவி இடையே சில பிரச்சனைகள் தோன்றி மறையும். அலுவலகத்தில் சற்று பணிச்சுமை குறைய வாய்ப்புண்டு. தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இருக்கும். 

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாட்களாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். அலுவலகத்தில் பணிகிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் நிர்வாகத்திறனைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைவார்கள். உங்களுக்கு தேவையான அளவு பணவரவு இருக்கும். 

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே  இந்த வார நாட்கள் நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரக் கூடியவையாக இருக்கின்றன. குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள் தோன்றி மறையும். அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலைகளுக்கும் சொல்லுக்கும் நல்ல மதிப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இருப்பினும் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாட்காளாக இந்த வாரா நாட்கள் உங்களுக்கு காணப்படுகின்றன. வெளியூர் பயணங்கள் போவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்-மனைவி இடையே மகிழ்ச்சி நிலைக்கும். தேவையற்ற செல்வுகளை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்க்கும் தேவைகளை சற்று போராடி பெறுவீர்கள். தொழில் புதிய முதலீடு செய்ய ஏற்ற நிலை உருவாகும். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். மகிழ்ச்சியைத் தரக்கூடிய செலவுகள் மட்டுமே இருக்கும். அலுவலக்தில் வேலை சுமை அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. தொழிலில் புதிய முயற்சிகளை தொங்க நல்ல நாட்களாக உள்ளன. உங்கள் வேலைகளை நீங்கள் பொறுப்புடன் முடிப்பீர்கள். 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே.. இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு சுமாரான நாட்களாகவே இறக்கும். இருப்பினும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப நலனில் சற்று அதிக அக்கறை தேவைப்படும். மெத்தனமாக இருப்பதை சற்று தவிர்க்க வேண்டியது அவசியம். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருப்பதால் அதை நீங்கள் சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலில் புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். 

    இதையும் படிங்க: சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்., திருப்பதி கோவில் மூடல்..! கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....