Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் எப்படியிருக்க போகிறது? - துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்

    இந்த வாரம் எப்படியிருக்க போகிறது? – துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு முயற்சிகளால் வெற்றி காணக் கூடிய நல்ல நாட்களாகவே இருக்கின்றன. எதிர்ப்பாராத நல்ல செய்திகள் வந்து சேர்ந்திடும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் எப்போதும் இருக்கும் நிலையே நீடிக்கும். தொழிலில் லாபம் ஓரளவு திருப்திகரமாகவே இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றி அடையும். 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய நன்மைகள் நடைபெறும் நாட்களாகவே நடைபெறுகின்றன. அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே உண்டான பிரச்சனைகள் மெல்ல குறையும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தொழிலில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்களை உங்களுக்கு எப்போதும் போல் மன மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எளிதில் யாரையும் நம்பி விடக் கூடாது. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சக நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நம்பிக்கையுடன் செயல்படும் நல்ல நாட்களாகவே அமைகின்றன. உறவுகளால் மகிழ்ச்சியான செய்து வந்து சேரும்.  சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய நல்ல நேரம் உருவாகும். அலுவலகத்தில் எப்போதும் போல் சுமூகமான நிலை இருக்கும். தொழிலில் நீங்கள் எதிர்ப்பார்த்த லாபம் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் துணிந்து செயல்படுவீர்கள். 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியில் துள்ளும் நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பதற்கான செயல்களை திட்டமிடுவீர்கள். வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு உங்கள் முயற்சியால் வெற்றி காணும் நல்ல நாட்களாக அமைகின்றன. தேவையற்ற செல்வுகள் இருக்காது. குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மூத்த குடிமக்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பொறுப்புகள் கூடும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. 

    கார்த்திகை பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்த பத்மாவதி தாயார்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....