வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஜியோ நிறுவனம் புதியதாக ஓடிடி பலன்களுடன் ஒரு ஆண்டு வரை செல்லுபடியாகும் 5 ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெலிகாம் நிறுவனம் ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை வகுத்து வருகின்றனர். அந்தவகையில், ஓடிடி பலன்களுடன் ஒரு ஆண்டு செல்லுபடியாகும் 5 ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் தங்கள் வசம் வைத்துள்ளது.
இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற இணைய சேவை, ஜியோ சேவைகளின் இலவச அணுகல்கள், இலவச ஓடிடி சந்தா போன்றவை பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டங்கள் ரூ.2,545 முதல் ரூ.4,199 வரி திட்டங்கள் உள்ளது. இதில் உங்களுக்கான தேவையான திட்டத்தைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.2,545 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடியாகும் நாட்கள் | 336 நாள்கள் |
மொத்த டேட்டா | 504ஜிபி |
தினசரி டேட்டா | 1.5ஜிபி |
வேகம் | 64kpbs |
அழைப்புகள் | வரம்பற்ற அழைப்புகள் |
எஸ்எம்எஸ் | தினம் 100 இலவச எஸ்எம்எஸ் |
ஜியோ ரூ.2,879 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடியாகும் நாட்கள் | 365 நாள்கள் |
மொத்த டேட்டா | 730ஜிபி |
தினசரி டேட்டா | 2ஜிபி |
வேகம் | 64kpbs |
அழைப்புகள் | வரம்பற்ற அழைப்புகள் |
எஸ்எம்எஸ் | தினம் 100 இலவச எஸ்எம்எஸ் |
ஜியோ ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடியாகும் நாட்கள் | 365 நாள்கள் |
மொத்த டேட்டா | 912.5ஜிபி |
தினசரி டேட்டா | 2.5ஜிபி |
வேகம் | 64kpbs |
அழைப்புகள் | வரம்பற்ற அழைப்புகள் |
எஸ்எம்எஸ் | தினம் 100 இலவச எஸ்எம்எஸ் |
ஜியோ ரூ.3,199 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடியாகும் நாட்கள் | 365 நாள்கள் |
மொத்த டேட்டா | 740ஜிபி |
தினசரி டேட்டா | தினம் 2ஜிபி + 10ஜிபி |
வேகம் | 64kpbs |
அழைப்புகள் | வரம்பற்ற அழைப்புகள் |
எஸ்எம்எஸ் | தினம் 100 இலவச எஸ்எம்எஸ் |
ஜியோ ரூ.4,199 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடியாகும் நாட்கள் | 365 நாள்கள் |
மொத்த டேட்டா | 1095ஜிபி |
தினசரி டேட்டா | 3ஜிபி |
வேகம் | 64kpbs |
அழைப்புகள் | வரம்பற்ற அழைப்புகள் |
எஸ்எம்எஸ் | தினம் 100 இலவச எஸ்எம்எஸ் |