Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்ஜியோ: ஓடிடி-யுடன் ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும் 5 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!!!

    ஜியோ: ஓடிடி-யுடன் ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும் 5 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!!!

    வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஜியோ நிறுவனம் புதியதாக ஓடிடி பலன்களுடன் ஒரு ஆண்டு வரை செல்லுபடியாகும் 5 ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    டெலிகாம் நிறுவனம் ஒரு மொபைல் பயனரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை வகுத்து வருகின்றனர். அந்தவகையில், ஓடிடி பலன்களுடன் ஒரு ஆண்டு செல்லுபடியாகும் 5 ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் தங்கள் வசம் வைத்துள்ளது.

    இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற இணைய சேவை, ஜியோ சேவைகளின் இலவச அணுகல்கள், இலவச ஓடிடி சந்தா போன்றவை பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டங்கள் ரூ.2,545 முதல் ரூ.4,199 வரி திட்டங்கள் உள்ளது. இதில் உங்களுக்கான தேவையான திட்டத்தைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

    ஜியோ ரூ.2,545 ரீசார்ஜ் திட்டம்:

    செல்லுபடியாகும் நாட்கள்336 நாள்கள்
    மொத்த டேட்டா504ஜிபி
    தினசரி டேட்டா1.5ஜிபி
    வேகம்64kpbs
    அழைப்புகள்வரம்பற்ற அழைப்புகள்
    எஸ்எம்எஸ்தினம் 100 இலவச எஸ்எம்எஸ்

     

    ஜியோ ரூ.2,879 ரீசார்ஜ் திட்டம்:

    செல்லுபடியாகும் நாட்கள்365 நாள்கள்
    மொத்த டேட்டா730ஜிபி
    தினசரி டேட்டா2ஜிபி
    வேகம்64kpbs
    அழைப்புகள்வரம்பற்ற அழைப்புகள்
    எஸ்எம்எஸ்தினம் 100 இலவச எஸ்எம்எஸ்

     

    ஜியோ ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம்:

    செல்லுபடியாகும் நாட்கள்365 நாள்கள்
    மொத்த டேட்டா912.5ஜிபி
    தினசரி டேட்டா2.5ஜிபி
    வேகம்64kpbs
    அழைப்புகள்வரம்பற்ற அழைப்புகள்
    எஸ்எம்எஸ்தினம் 100 இலவச எஸ்எம்எஸ்

     

    ஜியோ ரூ.3,199 ரீசார்ஜ் திட்டம்:

    செல்லுபடியாகும் நாட்கள்365 நாள்கள்
    மொத்த டேட்டா740ஜிபி
    தினசரி டேட்டாதினம் 2ஜிபி + 10ஜிபி
    வேகம்64kpbs
    அழைப்புகள்வரம்பற்ற அழைப்புகள்
    எஸ்எம்எஸ்தினம் 100 இலவச எஸ்எம்எஸ்

     

    ஜியோ ரூ.4,199 ரீசார்ஜ் திட்டம்:

    செல்லுபடியாகும் நாட்கள்365 நாள்கள்
    மொத்த டேட்டா1095ஜிபி
    தினசரி டேட்டா3ஜிபி
    வேகம்64kpbs
    அழைப்புகள்வரம்பற்ற அழைப்புகள்
    எஸ்எம்எஸ்தினம் 100 இலவச எஸ்எம்எஸ்
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....