Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நேட்டோவுக்கு வாங்க! ஃபின்லாந்து, ஸ்வீடனுக்கு அழைப்பு

    நேட்டோவுக்கு வாங்க! ஃபின்லாந்து, ஸ்வீடனுக்கு அழைப்பு

    நேட்டோ தலைவர்கள் ஃபின்லாந்து, ஸ்வீடனை நேட்டோவில் சேருமாறு முறைப்படி அழைத்துள்ளனர்.

    உக்ரைனை ஆதரிப்பதில் நேட்டோ அதன் நிலைப்பாட்டை புதன்கிழமையன்று உறுதிப்படுத்தியது.  மேலுமே, ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து, பின்லாந்து மற்றும் ஸ்வீடனை நேட்டோ கூட்டணியிஸ் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

    இரண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கைக்கு ஆரம்பத்தில் ஆட்சேபனை தெரிவித்த துருக்கி தற்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. நேட்டோ கூட்டணியை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எதையும் கேட்கவில்லை என்றும், அமெரிக்கா எதையும் வழங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, F-16 போர் விமானங்களுக்கான துருக்கியின் கோரிக்கை குறித்து தொழில்நுட்ப விவாதங்களும் நடந்து வருகின்றன, ஆனால் ஆயுத விற்பனை குறித்து அமெரிக்க காங்கிரஸே இறுதி முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

    யார் அடுத்த முதல்வர்? பரபரப்பின் உச்சத்தில் மகாராஷ்டிர அரசியல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....