Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்த ஆண்டின் பிரபலமான இந்திய தொடர்கள் எவை? - வெளிவந்த ரிப்போர்ட்

    இந்த ஆண்டின் பிரபலமான இந்திய தொடர்கள் எவை? – வெளிவந்த ரிப்போர்ட்

    இந்த ஆண்டு பிரபலமான இந்திய தொடர்களின் பட்டியிலை ஐஎம்டிபி தளம் வெளியிட்டுள்ளது. 

    ஐஎம்டிபி – திரைத்துறையை பொறுத்தவரையில் மிக முக்கிய தளமாக விளங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டு முடிவடைவதையொட்டி, இத்தளமானது இந்த ஆண்டு பிரபலமான 10 இந்திய தொடர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

    அந்தப் பட்டியிலில், முதலிடத்தில் அமேசானில் வெளியான பஞ்சாயத் (Panchayat) தொடர் இடம் பெற்றுள்ளது. 2-ஆவது இடத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான தில்லி கிரைம் (Delhi Crime) இடம்பெற்றுள்ளது. 3-ஆவது இடத்தில் ராக்கெட் பாய்ஸ் (Rocket Boys). இது சோனியில் வெளியானது. 4-ஆவது இடத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியான ஹியூமன் (Human) தொடர் இடம்பெற்றுள்ளது.

    மேலும், வூட் செயலியில் வெளியான அப்ஹாரன் (Apharan) 5-ஆவது இடத்தில் உள்ளது.சோனியில் வெளியான குல்லாக் (Gullak)  6-ஆவது இடத்திலும், 7-ஆவது இடத்தில் யூடியூபில் வெளியான என்சிஆர் நாள்களும் இடம் பெற்றுள்ளன.

    ஜீ ஓடிடி தளத்தில் வெளியான அபே (Abhay) தொடர் 8-ஆவது இடத்திலும், எம் எக்ஸ் பிளேயரில் வெளியான கேம்பஸ் டைரிஸ் (Campus Diaries)  9-ஆவது இடத்திலும், சோனியில் வெளியான காலேஜ் ரொமான்ஸ் (College Romance) 10-ஆவது இடத்திலும் உள்ளது. 

    இந்த ஆண்டின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

    முதல் டெஸ்ட்டின் முதல் நாள்; தடுமாறும் இந்திய அணி நங்கூரம் போட்ட ஸ்ரேயாஸ் ஐயர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....