Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

    இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

    சென்னை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. 

    அதன் அடிப்படையில், கடந்த 50 நாள்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இன்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து, 51-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது. 

    அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜிநாமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....