Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: உங்கள் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பணியில் மிகுந்த திருப்தி கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். வருமானமும் சேமிப்பும் உயரும். உங்கள் துணையுடன் நல்லுறவு  கொண்டிருப்பீர்கள். இருவரும் அன்பான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் அன்பு மேலும் அதிகரிக்கும். உங்களிடம் காணப்படும் நம்பிக்கையான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    விருச்சிகம்: தைரியத்துடனும் உறுதியுடனும் முன்னேறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் காணப்படும். உங்களுக்கு கொடுத்த வேலையை குறித்தநேரத்திற்குள் முடிப்பீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருப்பதன் காரணமாக உங்களின் சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். உங்கள் துணையுடன் இனிமையாகப் பேசுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    தனுசு: எந்த விஷயத்தையும் லேசாகவும் எளிதாகவும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் பணிகளை வெற்றிகரமாக  மேற்கொள்வீர்கள். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.  உங்கள் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். இருவருக்குமிடையே மகிழ்ச்சி காணப்படும், ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

    மகரம்: உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். சவால்களை சந்திக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பணி நிமித்தமான பயணம் காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் நகைச்சுவையோடு பேசுவீர்கள். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிக நீரைப் பருகவும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

    கும்பம்: புதிய முயற்சிகளில் இறங்கலாம். நம்பிக்கை உணர்வுடன்  காணப்படுவீர்கள். நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் போதிய அளவைவிட அதிகமாக காணப்படும். உங்கள் வங்கியிருப்பு கணிசமாக உயரும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமான தருணங்களை கழிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

    மீனம்: நீங்கள் தன்னம்பிக்கையுடன் கானப்படுவிர்கள். இதனால் மகிழ்ச்சி ஏற்படும்.உங்கள் பணியில் திருப்தி கிடைக்கும். சகபணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் உறவின் பிணைப்பு வலுப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....