Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இப்படித்தான் இருக்கப்போகிறதா இன்றைய நாள்? - மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள்!

    இப்படித்தான் இருக்கப்போகிறதா இன்றைய நாள்? – மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள்!

    மேஷம்:

    இன்று பலன்கள் கலந்து காணப்படும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிடவும். இன்று மாறுபடும் மன நிலையுடன் காணப்படுவீர்கள்.

    இன்றைய நாள் சுமுகமாக இருக்க பணிகளை திட்டமிட்டு முன்னுரிமைப் படி ஆற்ற வேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் சேர்க்காத ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.

    ரிஷபம்:

    இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எப்பொழுதும் உறுதியான மனநிலையுடன் இருங்கள்.

    அதிக வேலை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். உங்களுக்கு சாதகமாக அமைய இன்று கவனமாக பணியாற்றவும்.

    செலவுகளை கட்டுப்படுத்தி கண்காணிப்பதன் மூலம் இன்றைய நாளை சமாளிக்கலாம். பிரார்த்தனை அல்லது தியானம் சரியான அணுகுமுறை மேற்கொள்ள உதவும்.

    மிதுனம்:

    இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். பணியில் நேர்மறை எண்ணத்தோடு செயல்பட்டு சாதனை புரிவீர்கள்.

    இன்று உங்கள் துணையுடன் இனிமையான அனுபவத்தை உணர்வீர்கள். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும்.

    இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். இன்று தேக ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

    கடகம்:

    உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க முயலுங்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் சிறப்பாக கையாளுங்கள்.

    பணியிடத்தில் இன்றைய நாளை சுமுகமாக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் துணையை மகிழ்ச்சிபடுத்தும் விதத்தில் அவருடன் இனிமையாகப் பேசவும்.

    இன்று வரவும் செலவும் இணைந்துக் காணப்படும். திட்டமிட்டால் இன்றைய தினம் உங்கள் கற்பனையை விட சிறப்பாக இருக்கும்.

    சிம்மம்:

    இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். உங்கள துணையுடன் இருக்கும் போது நல்ல மனநிலையை மேற்கொள்ளுங்கள்.

    உங்கள் கையிலிருக்கும் பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். முறையாக திட்டமிட்டு செலவு செய்வது சிறப்பாக இருக்கும். வெயிலில் அதிகமாக சுற்றாதீர்கள். அதிக நீரைப் பருகுங்கள்.

    கன்னி:

    எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று திட்டமிட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

    உங்கள் துணையிடம் நல்ல பிணைப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

    இப்படித்தான் இருக்கப்போகிறதா இன்றைய நாள்? – துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....