சென்னை: சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து ரூ.4,890-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,885 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து ரூ.4,890-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.39,120-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,329 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் அதிகரித்து ரூ.5,334-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.42,672-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 64 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து 64 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.6400 ஆக உள்ளது.