சென்னை: ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்து 4,820 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,795 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து ரூ.4,820-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ.38,560-க்கு விற்பனையாகிறது
அதேபோல், இந்தியாவில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,230 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 28 ரூபாய் அதிகரித்து ரூ.5,258-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து ரூ.42,064-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
இந்தியாவில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 63 ரூபாய் 30 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 0.30 காசுகள் அதிகரித்து 63 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.0300 ஆக உள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்