சென்னை: இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து ரூ.4,675-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,650 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து ரூ.4,675-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ.37,400-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,073 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து ரூ.5,100-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து ரூ.40,800-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று 62 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையான நிலையில் இன்று 80 காசுகள் அதிகரித்து 63 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.9850 ஆக உள்ளது.