சென்னை: இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து ரூ.4,830-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,805 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து ரூ.4,830-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ.38,640-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,242 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து ரூ.5,269-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து ரூ.42,152-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 60 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து 61 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 779.8200 ஆக உள்ளது.
நேற்றைவிட இன்று சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு