Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்கள்… தனுசு முதல் மீனம் வரை

    இந்த வார ராசி பலன்கள்… தனுசு முதல் மீனம் வரை

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே… இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகள் தரக் sagittarius கூடிய நாட்களாக உள்ளன. வண்டி வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்க நல்ல நேரம் இது. வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். தொழிலில் நல்ல லாபம் வரும். நீங்கள் முயற்சிக்கும் காரியங்கள் உங்களை வெற்றியின் பாதையில் அழைத்து செல்லும். திருமண வரன்கள் கூடி வரும். நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வெற்றிகள் குவிக்க முருகனை மனதார நினைத்து வழிபடுங்கள்.

    மகரம்:

    magaramமகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் நிலைக்க கூடிய நாட்களாக உள்ளன. உங்களின் நம்பிக்கையே உங்கள் பலம். தன லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த ஆடை ஆபரணங்கள் வாங்க வாய்ப்புகள்  உண்டு. குடும்பத்தில்  மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவர். அலுவலகத்தில் இருக்கும் போது உங்கள்  பேச்சில் கவனம் தேவை. நன்மைகள் அதிகம் நடைபெற அம்பிகையை வழிபடுங்கள்.

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான நன்மைகள் kumbam நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. பல இடங்களில் இருந்து பண வரவு அதிகரிக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைத் தேவை. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் அதிகம் ஆன்மிக வாழ்வில் இருப்பதால் மன நிம்மதிக் கூடும். நன்மைகள் நிலைக்க எல்லாம் வல்ல சிவனை மனதார நினையுங்கள்.

    மீனம்:

    piscesமீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் பொங்கும் நல்ல நாட்காளாக உள்ளன. வண்டி வாகனம் வாங்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. பொன், பொருள் என உங்களுக்கு பிடித்ததை வாங்க நினைப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க கூடிய நல்ல நேரம் காலம் இது. வீட்டில் அமைதியும் நிம்மதியும் நிலைத்து நிற்கும். அனைத்து விதமான நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. அமைதி நிலைக்க அவசியம் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....