Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்2-வது நாளாக ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த தங்கம் விலை

    2-வது நாளாக ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த தங்கம் விலை

    2-வது நாளாக ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.37,280-க்கு விற்பனையாகிறது. 

    தங்கம் விலை நிலவரம்: 

    இந்தியாவில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,670 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.4,660-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.37,280-க்கு விற்பனையாகிறது 

    அதேபோல், இந்தியாவில் நேற்று ஒரு கிராம்  24 கேரட் தங்கத்தின் விலை 5,095 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து, ரூ.5,084-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து ரூ.40,672-க்கு விற்பனையாகிறது 

    வெள்ளி விலை நிலவரம்: 

    இந்தியாவில், நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 0.80 காசுகள் குறைந்து, ரூ.61.70-க்கு விற்பனையாகிறது. 

    டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.6100 ஆக உள்ளது.

    மராட்டியத்தில் கனமழை; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....