Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னைக்கும் வந்துருச்சு... ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் - மெட்ரோ நிர்வாகம் தகவல்

    சென்னைக்கும் வந்துருச்சு… ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் – மெட்ரோ நிர்வாகம் தகவல்

    புதியதாக அமையவுள்ள வழித்தடங்களில் ஓட்டுனர்கள் இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    சென்னை மாநாகராட்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் 55 கி.மீ தூரத்துக்கு தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

    இதுமட்டுமல்லாது ,சென்னையின் பல பகுதிகளில் தற்போது புதியதாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் வருகின்ற 2026-ம் ஆண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதில் வெளிவந்துள்ள தகவலின்படி, சென்னையில் புதியதாக அமையவுள்ள மூன்று வழித்தடங்களிலும் ஓட்டுனர்கள் இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: டூவிலரில் உள்ள டிஸ்க் பிரேக்ல ஏன் துளைகள் உள்ளது? பதில்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....