Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதிய தார் சாலை அமைக்கும் பணி: தொடங்கி வைத்தார் சபாநாயகர்...

    புதிய தார் சாலை அமைக்கும் பணி: தொடங்கி வைத்தார் சபாநாயகர்…

    நியமன எம்எல்ஏ வெங்கடேசன் மேம்பாட்டு நிதியிலிருந்து, அரியாங்குப்பம் கொம்யூன்பஞ்சாயத்து சார்பில் மணவெளி தொகுதி நல்லவாடு சுனாமி குடியிருப்பு முதல் குட்டியாண்டவர் கோயில் வரை ரூ.31.98 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

    புதுச்சேரியில் நியமன எம்எல்ஏ வெங்கடேசன் மேம்பாட்டு நிதியிலிருந்து, அரியாங்குப்பம் கொம்யூன்பஞ்சாயத்து சார்பில் மணவெளி தொகுதி நல்லவாடு சுனாமி குடியிருப்பு முதல் குட்டியாண்டவர் கோயில் வரை ரூ.31.98 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை தொடங்கி வைத்தார். உடன் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சரஸ்வதி, தொகுதி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நல்லவாடு மீனவ பஞ்சாயத்தார்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்கஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என மருத்துவ துறை திட்டமிட வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....