Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைனில் குண்டு மழை- பதறவைக்கும் காணொளி

    உக்ரைனில் குண்டு மழை- பதறவைக்கும் காணொளி

    உக்ரைனில் குண்டுகள் பொழிந்த காணொளி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. 

    உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 152-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள லுஹான்ஸ் மாகாணத்தை முழுவதுமாகக் கைப்பற்றியுள்ள ரஷ்யா ராணுவத்தினர், தற்போது லுஹான்ஸ் மாகாணத்துக்கு அருகில் உள்ள டொனேட்ஸ்க் பகுதியின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் போரால் உக்ரைன் பல இழப்புகளை சந்தித்து வருகிறது. 

    இந்தப் போரால், உக்ரைனின் முக்கிய நகரங்கள் பல சிதைவடைந்தன. மேலும், உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது. 

    இந்நிலையில், ஜூலை 25-ம் தேதியாகிய நேற்று உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் ரஷ்யப் படையினர் குண்டுகளை வீசியுள்ளனர். தொடர் குண்டுகள் மழையென உக்ரைன் நகரத்தில் பொழியும் காணொளியானது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....