சென்னை: இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.4,730-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,740 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.4,730-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.37,840-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,171 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து ரூ.5,160-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து ரூ.41,280-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று 64 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 1 ரூபாய் குறைந்து 63 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 82.3275 ஆக உள்ளது.
இதையும் படிங்க:ப்ளீஸ் செல்லம்…நாளைக்கு லீவ் விடுங்க.. ஆட்சியரிடம் கெஞ்சிய மாணவர்கள்…!