சென்னை: இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.4,620-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,630 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.4,620-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.36,960-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,051 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து ரூ.5,040-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து ரூ.40,320-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று 61 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையான நிலையில் இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.7600 ஆக உள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு