Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு வெளியானது விஜய் சேதுபதியின் “இடம் பொருல் ஏவல்” பட டிரெய்லர்...

    நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு வெளியானது விஜய் சேதுபதியின் “இடம் பொருல் ஏவல்” பட டிரெய்லர்…

    விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள “இடம் பொருல் ஏவல்” பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக லிங்குசாமி இந்தப் படத்தை தயாரித்திருந்தார். ஆரம்பத்தில் ரசிகர்களிடத்தில் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த ‘இடம் பொருள் ஏவல்’ பின்னாளில் ரசிகர்களுக்கு மறந்தே போனது.

    ஆம், கடந்த 2015-ம் ஆண்டே வெளியாக வேண்டிய இந்தப் படம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் பேரில் இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியிருக்கிறது.

    இந்நிலையில்தான், ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், ரசிகர்களிடையே இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சூரியகிரகணம்: தமிழகத்தில் எப்போது , எங்கெங்கு தெரியும்? மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் என்னென்ன ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....