சென்னை: சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து ரூ.4,695-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,710 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து ரூ.4,695-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ரூ.37,560-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,138 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 16 ரூபாய் குறைந்து ரூ.5,122-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து ரூ.40,976-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து, 58 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.5625 ஆக உள்ளது.
நேற்றை விட இன்று சற்று குறைந்த கொரோனா தொற்று