சென்னை: இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து ரூ.4,722-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை4,695 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து ரூ.4,722-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து ரூ.37,776-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,122 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 29 ரூபாய் அதிகரித்து ரூ.5,151-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து ரூ.41,208-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 58 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து, 58 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.5625 ஆக உள்ளது.