தங்கம் விலை நிலவரம்:
இந்தியாவில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,680 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.4,670-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.37,360-க்கு விற்பனையாகிறது
அதேபோல், இந்தியாவில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,105 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 10 ரூபாய்குறைந்து, ரூ.5,095-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.40,760-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
இந்தியாவில், நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 0.50 காசுகள் குறைந்து, ரூ.62.50-க்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.4400 ஆக உள்ளது.