Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தங்கம் விலை அதிரடி சரிவு..! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

    தங்கம் விலை அதிரடி சரிவு..! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ,39,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து 4,925 ரூபாய்க்கும், சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 39,408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து 5,373 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து 42,984 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    இதுமட்டுமின்றி தங்கத்தின் விலையை சற்றே குறைந்திருந்தாலும் ,வெள்ளியின் விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 500 ரூபாய் உயர்ந்து 67,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....