Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பா? வெளியான புதிய தகவல்

    பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பா? வெளியான புதிய தகவல்

    பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட வருகின்றன.

    இந்நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக் கூடாது என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இதனிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டும் கோபப்பட்ட ஆசிரியை.. முத்தம் கொடுத்து சமாதானம் செய்த மாணவன் – வைரல் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....