Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரமலான் கொண்டாட்டம்; தெரிந்தது பிறை!

    ரமலான் கொண்டாட்டம்; தெரிந்தது பிறை!

    நாளை ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    ரமலான் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி பிறை தென்படாததால், மலேசியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 22 ஆம் தேதியே ரமலான் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 21 ஆம் தேதியே அந்நாட்டில் ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. மேலும், 

    இதையடுத்து, ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் ஏப்ரல் 21 ஆம் தேதி ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும் நிலையில், ஓமனில் மட்டும் ஏப்ரல் 22 ஆம் தேதியே ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

    மோதலில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....