Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னி நதி பாக்கனுமா?... படக்குழு வெளியிட்ட வீடியோ

    பொன்னி நதி பாக்கனுமா?… படக்குழு வெளியிட்ட வீடியோ

    பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ‘பொன்னி நதி’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். 

    இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. 

    மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளிவந்தது. பொன்னியின் செல்வன் உலகளவில் முதல் நாளில் மட்டும் 80 கோடி வசூல் புரிந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தது. மேலும், பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 450 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து பலருக்கும் பிடித்த பொன்னி நதி பாடலின் வீடியோ தற்போது யூடியுப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. முன்னதாக, ‘சோழா சோழா’, ‘ராட்சச மாமனே’ மற்றும் ‘தேவராளன் ஆட்டம்’ பாடலின் வீடியோக்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

     

    இதையும் படிங்கவாரிசு திரைப்படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல்; தயாரிப்பாளர் சங்கம் வைத்துள்ள செக்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....