Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி நாளை முதல் துவக்கம்; அணி விவரங்கள் உள்ளே!

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி நாளை முதல் துவக்கம்; அணி விவரங்கள் உள்ளே!

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 3 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. 

    இவற்றுள் நாளை (நவம்பர்-18) இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. இதைத்தொடர்ந்து, நவம்பர் 20-ஆம் தேதியும், நவம்பர் 22-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து டி20 அணி விவரம்:

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கெல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, பிளெய்ர் டிக்னெர்.

    இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து ஒரு நாள் அணி: 

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லதாம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி.

    நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி:

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பன்ட் (துணை கேப்டன்), ஷூப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

    நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: 

    ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பன்ட் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

    இதையும் படிங்கபொன்னியின் செல்வனின் அடுத்தப் பாகம் எப்போது? – வெளிவந்த தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....