Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இனி ரொமான்டிக் ஹீரோ தான் ! அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் 'லெஜெண்ட்' சரவணன்

    இனி ரொமான்டிக் ஹீரோ தான் ! அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ‘லெஜெண்ட்’ சரவணன்

    தி லெஜண்ட் சரவணன் தனது ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் கலந்த அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். 

    தி லெஜண்ட் திரைப்படத்தின் நாயகனும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் தான் சரவணன் அருள். இவர் தானே தயாரித்து நடித்த திரைப்படம்தான், ‘தி லெஜண்ட்’. 

    மிகப் பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் நெட்டிசன்களால் பல கேளிகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும், இத்திரைப்படத்திற்கு ஓப்பனிங்கும் கிடைத்தது. விமர்சனங்கள் கலவையாக முன்வைக்கப்பட்டது. 

    இந்நிலையில், சரவணன் அருள் தனது அடுத்த திரைப்படத்திற்கு தயாராகியுள்ளார். அதைச் சார்ந்த புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    legend

    இந்த புகைப்படத்தின் மூலம் சரவணன் அருள் தனது அடுத்த ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் கலந்த படத்திற்கு தயாராகி விட்டார் என்றே தெரிகிறது. இந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    இதையும் படிங்க: நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? ரசிகரை கலாய்த்த அஜித்தின் வைரல் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....