Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்நெருங்கி வரும் ஆபத்து! மீண்டு வருமா இந்தியா? மிரட்டும் அந்நிய செலாவணி கையிருப்பு

    நெருங்கி வரும் ஆபத்து! மீண்டு வருமா இந்தியா? மிரட்டும் அந்நிய செலாவணி கையிருப்பு

    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது . 

    இந்தியாவின் அந்நிய செலாவணி 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 642 பில்லியன் டாலராக உச்சத்தில் இருந்தது. ஆனால், அதன்பின் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் அந்நிய செலாவணியானது தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. 

    மேலும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பர் 16-ம் தேதி வரையில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பானது 545 பில்லியன் டாலராகும். இந்த மதிப்பானது, 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த அளவாகும்.

    தற்போது இந்தியாவிடம் இருக்கும் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்து வெறும் 9 மாதங்களுக்கு மட்டுமே பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இந்தியா அந்நிய செலாவணி நெருக்கடியை நோக்கி நகர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்களும் எச்சரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: எதிர்கட்சித் தலைவரின் அறிக்கையை பார்த்து அழுவதா? சிரிப்பதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....