Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் தீவிர பயிற்சி; வைரலாகும் புகைப்படங்கள்!

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் தீவிர பயிற்சி; வைரலாகும் புகைப்படங்கள்!

    பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி வீரர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. 

    ஆஸ்திரேலியாவில் தற்போது 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ‘சூப்பர்-12’ முதல் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. 

    இந்நிலையில், இந்திய அணி நாளை தனது முதல் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டத்தில் விளையாடவுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் இந்த போட்டியானது நடைபெற உள்ளது. 

    ஆசியக் கோப்பையில், பாகிஸ்தான் அணியிடம் ஏற்பட்ட தோல்விக்கு தக்க பதிலடி தரும் விதமாக நாளை இந்திய அணியின் செயல்பாடு இருக்குமென எதிர்ப்பாரக்கப்படுகிறது. அதற்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரமாய் ஈடுபட்டு வருகிறது. 

    பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணியின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. 

    இதையும் படிங்க: ‘பாகிஸ்தானுக்கு விளையாட செல்வீர்களா?’ – ரோஹித் சர்மா அளித்த பதில் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....